2,000 கி.மீ மலைப்பாதையை 29 நாட்களில் கடந்து உலக சாதனை படைத்த சோஃபி வூட்ஸ்…!
ஐரோப்பிய மலைத்தொடரில் வரலாற்று சாதனை: அல்ட்ரா மரதனில் உலக சாதனை படைத்த சோஃபி வூட்ஸ்! வியா அல்பினா எனும் பெயரில் அழைக்கப்படும் சுமாா் இரண்டுஆயிரம் கிலோமீற்றா் மற்றும் ஆயிரத்து இருநூற்று நாற்பத்து இரண்டு மைல் தொலைவை உள்ளடக்கிய நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தை மிக விரைவான முறையில் நிறைவு செய்து நியூசிலாந்தைச் சேர்ந்த வீராங்கனை சோஃபி வூட்ஸ் புதியதொரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலமாக பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு பிரிவுகளிலும் இதற்கு முன்பு இருந்த […]