Skip to main content

Super Tamils

போதைப்பொருள் அடிமை மகன்: தந்தை செய்த அதிர்ச்சி செயல்

பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்று (25) இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தனது தந்தையால் கொல்லப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட இளைஞர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு, வீட்டில் தொடர்ந்து பல குழப்பங்களை விளைவித்து வந்துள்ளார். இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அது […]

Read More

குடும்ப கொடுமை: வயோதிப தாயை கொடூரமாக தாக்கிய இளைய மகன்

இரத்தினபுரியில் பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் தாய் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த தாய், தற்போது சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்தத் தாய்க்கு 52 வயது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த மூத்த மகன், சந்தேக நபரான தனது இளைய சகோதரனைத் தாக்கியுள்ளார். இதில் அந்த இளைய மகனும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் […]

Read More