விவாகரத்துக்குப் பின் முன்னாள் மனைவியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாக குற்றச்சாட்டு…! கினிகத்தேனையில் 36 வயது நபர் கைது.
சமூக ஊடகங்களில் பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களைச் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில், கணினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கண்டி உப பிரிவினரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இணையத்தில் கசியவிட்ட விவகாரம் தொடர்பாகப் புகார்கள் வந்து குவிந்தன. இதன் அடிப்படையில் தீவிரமாக இறங்கிய போலீசார், கினிகத்தேனைப் பகுதியில் வைத்து வியாழக்கிழமை மதியம் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். காவல்துறையினரின் பிடியில் சிக்கியிருக்கும் அந்த நபர், கினிகத்தேனையைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்கவர் என்பது […]