Skip to main content

Super Tamils

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘இருமுடி’…! வெறும் 4 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடியை கடந்து சாதனை.

இருமுடி திரைப்படத்தின் கடந்த வாரம் வெளிவந்த 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரவி தேஜா நடிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், ஸ்வாசிகா மற்றும் பேபி நட்சத்திரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்திற்குச் தற்போது மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி, உலகளவில் கடந்த 4 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த அதிகாரப்பூர்வத் […]

Read More