Skip to main content

Super Tamils

கனேடிய நாடாளுமன்றத்தில் யாழ் மண்ணின் மைந்தர்கள்

இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர். பெரும் வரவேற்ப்பு. சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் யாழ் மண்ணின் மைந்தன் வாகீசனின் சொல்லிசைப் பாடல்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ் மொழியைத் தனது அடையாளமாகக் கொண்டு மெட்டிசைக்கும் இந்தக் கலைஞர், கனடா நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்றிருப்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை […]

Read More