Skip to main content

Super Tamils

“அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் சிறுவர்களின் என்புக்கூடுகள்… அகழாய்வில் அதிர்ச்சி!”

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் 18ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, சிறுவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு எலும்புக்கூடுகள் உட்பட மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது, புதிதாக மேலும் 6 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மண்ணுக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஏற்கனவே கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து, சிறுவர்களுடையது […]

Read More

தோண்டும் போதெல்லாம் அதிர்ச்சி..! யாழில் தொடர்ந்து கிடைக்கும் மண்டையோட்டுகள்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 15ஆவது நாள் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, தடயவியல் நிபுணர்களின் நேரடி மேற்பார்வையில் […]

Read More