Skip to main content

Super Tamils

இத்தாலி தொடர்புடனான பாரிய கொக்கைன் வலையமைப்பு கண்டுபிடிப்பு…! இருவர் கைது.

இத்தாலியை மையமாகக் கொண்டு இலங்கையில் உள்ள பிரபல வர்த்தகர்களை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட பாரிய கொக்கைன் கடத்தல் வலையமைப்பு ஒன்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக சீதுவை பகுதியில் உள்ள பிரபல உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சுமார் 500 கிராம் கொக்கைனுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கட்டானை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 25 வயதுடையவர்கள் ஆவர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் […]

Read More