Skip to main content

Super Tamils

ஹவுதிகளுக்கு எதிரான உதவிக் கோரிக்கையை நிராகரித்த ட்ரம்ப்…! “மோதலில் அமெரிக்கா தலையிட வேண்டாமென ஹவுதிகள் கோரினர்” என விளக்கம்.

சவுதி அரேபியா ஹவுதிகளுக்கு எதிராக உதவி கோரியிருந்த சூழலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இது குறித்துப் பேசும் போது, ஹவுதிகளே தங்களைத் தொடர்புகொண்டு தங்களின் விருப்பத்தைக் கூறியதாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். குறிப்பாக, சவுதியின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்வழியைப் பாழாக்கிய அந்த வான்வழித் தாக்குதலின் பின்னணியில் ஈரானின் கை இருக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். புவியியல் ரீதியாக ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, கச்சா எண்ணெயைச் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்குச் சவுதி […]

Read More

சவுதிக்கு அமெரிக்கா வழங்கப்போகும் 196 கோடி டாலர் பெறுமதியான ஆயுதங்கள்

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த ஆயுத விற்பனையின் முக்கிய நோக்கம், அந்த பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து சவூதி அரேபியா சிறப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவதே ஆகும். சவூதி அரேபியா விடுத்துள்ள ஆயுதக் கொள்முதல் கோரிக்கையில், 20,000-க்கும் அதிகமான நவீன மற்றும் துல்லியமான தாக்குதல் ஆயுத அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த அதிநவீன […]

Read More