Skip to main content

Super Tamils

சினிமாவுக்கு சிறிய இடைவெளி… சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா? ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு.

திரைப்படத்தின் மூலம் சமந்தா மா இண்டி பங்காரம் கதாநாயகியாக மீண்டும் திரையுலகில் களமிறங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இப்போது, சமந்தா விரைவில் பிரபலமான சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளித்திரையில் இருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும், சின்னத்திரை மூலமாக ரசிகர்களைச் சந்திக்க அவர் உற்சாகமாகத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அவர் தொகுத்து வழங்கவிருக்கும் அந்த நிகழ்ச்சி குறித்த […]

Read More

சமந்தாவின் கம்பேக் வெற்றி…! 6 நாட்களில் ₹54 கோடி வசூல் செய்த ‘எங்கள் தங்கம்’

சமந்தாவின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ‘மா இண்ட்டி பங்காரம்’ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்து அசத்தியுள்ளார். பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை, சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், கௌதமி, ஸ்ரீமுகி மற்றும் குல்ஷன் ஆகியோர் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு ஒருபுறம் கலவையான […]

Read More