16 ஆண்டுகளுக்குப் பின் பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்…!
உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவரமாகப் போற்றப்படும் ‘ராட்சத ஒர்க்கிட்’ (Giant Orchid) மலர்க்கொத்து ஒன்று, சுமார் பதினாறு வருடங்களுக்குப் பிறகு பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் இப்போது அழகாகப் பூத்துப்பொலிந்துள்ளது. தாவரவியல் உலகத்தில் Grammatophyllum speciosum என்ற பெயரால் அறியப்படும் இந்த ராட்சத ஒர்க்கிட் இனம், உலகின் ஆகப்பெரிய ஒர்க்கிட் தாவரமாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிப் பேசிய பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஒர்க்கிட் பிரிவுத் தலைவர் இரோஷனி அந்திராதி, பூங்கா வளாகத்திற்குள் இந்த […]