Skip to main content

Super Tamils

காத்திருப்புக்கு முடிவு…! பிரம்மாண்டமாக வெளியான ‘ராமாயணா’ டிரெய்லர்.

இணையத்தில் பரவி வருகிறது! இரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4:15 மணிக்கு, பிரம்ம முகூர்த்தத்தில் அதிரடியாக வெளியாகி ஜூலை 24 அன்று வெளிவரவிருந்த இந்த டிரெய்லர் சில எதிர்பாராத காரணங்களால் தாமதமாகியிருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த விடியோ இரசிகர்களை முழுமையாகக் கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரமேஷ் திவாரி இயக்கத்தில் […]

Read More