Skip to main content

Super Tamils

குழந்தை கடத்தல் முயற்சி முறியடிப்பு…! சந்தேகநபர்கள் கைது.

புத்தளம் பகுதியில் வெறும் 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆனமடுவ, ஆடிகம பகுதியில் வைத்து புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு சந்தேக நபர்களைப் பிடித்துள்ளனர். மேலும், குழந்தையை வாங்குபவர்கள் தப்பிச் செல்வதற்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து தங்களது கட்டுப்பாட்டில் […]

Read More

தமிழர் பகுதியில் லட்சக்கணக்கான ஆபத்தான பொருள் மீட்பு

புத்தளம், கற்பிட்டி, கந்தகுளிய கடற்கரை பகுதியில் போதைமாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகள் இலங்கை கடற்படையினரால் (12) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பொதிகளுக்குள் இருந்து மொத்தம் 108,480 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக, கடத்தல்காரர்கள் இந்தப் பொதிகளை நாட்டிற்குள் கொண்டு செல்ல முடியாமல் பயந்துபோய் கடற்கரையிலேயே கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட இந்த […]

Read More