Skip to main content

Super Tamils

வளமான நாடு, அழகான வாழ்க்கை – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது 78-வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். நாடு பல நெருக்கடிகளைக் கடந்து பொருளாதார ரீதியாக மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் இந்த வரலாற்றுச் சூழலில் நாம் இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதன் பலனாக, கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திலேயே குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறோம். சவால்கள் நிறைந்த இந்த பயணத்தில், ஒரு தூய்மையான அரசியல் […]

Read More

யாழில் அநுரவின் வருகையை கண்ணீருடன் எதிர்பார்க்கும் தாய்

எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணியை நிரந்தரமாகத் கையகப்படுத்த கடற்படையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக வரும் 20ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் நடக்கவுள்ள நிலையில், […]

Read More