காவல்துறை நற்சான்றிதழுக்கான இணையவழி விண்ணப்பம் தற்காலிகமாக இடைநிறுத்தம்…! பிரச்சினைகளைத் தெரிவிக்க 24 மணி நேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்.
காவல்துறை நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறை நற்சான்றிதழ் (Police Clearance Certificate) வாங்குவதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா? கவலை வேண்டாம், அதற்காகவே இப்போது புதிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொலைபேசி எண்கள் 24 மணி நேரமும் முழுமையாக இயங்கும். இதன் மூலம் காவல் துறை தலைமையகத்தில் உள்ள விசேட செயல்பாட்டு மையத்தை எளிதாகத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்குப் விண்ணப்பிக்கும்போது எதிர்கொள்ளும் […]