இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்..!
தமிழீழத்திற்கான இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கேட்பது “என் பிள்ளைக்கு என்ன நடந்தது?” என்றுதான் இந்த வினாக்களை எழுப்புகின்றனர். 500 பேரை நாங்கள் இராணுவத்திடமே ஒப்படைத்தோம் என்ற உண்மையை நினைக்கும் போது, ஒரு நாடாக அந்தத் தாய்மார்களுக்கு நாம் என்ன பதில் அளிக்கப் போகிறோம்? எனவே இந்த விடயங்கள் குறித்தும், பொறுப்புக்கூறல் குறித்தான பொறிமுறைகள், சட்டக் கட்டமைப்புகள் மற்றும் உண்மையான அரசியல் அர்ப்பணிப்பு […]