Skip to main content

Super Tamils

உலக அரசியல் பதற்றத்தால் தங்கக் கையிருப்பில் அதிரடி மாற்றம்…! 86 டன் தங்கத்தை லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து மத்திய வங்கி.

பொருளாதார நிச்சயமற்ற மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றம் நிலை அதிகரித்து வரும் நிலையில், தங்கக் கையிருப்பில் தனது மாற்றங்களை நெதர்லாந்து மத்திய வங்கி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் உலகப் பொருளாதாரம் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நெதர்லாந்து மத்திய வங்கி தனது தங்கக் கையிருப்புகளைப் பாதுகாப்பாக மாற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்த தங்கத்தை லண்டனுக்கு மாற்றுவதன் மூலம் எத்தகைய நெருக்கடியையும் எளிதில் சமாளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இது பல […]

Read More