Skip to main content

Super Tamils

நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவு…! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு.

நேபாளத்தில் தொடரும் கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இயற்கைப் பேரிடரில் சிக்கி மேலும் 11 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடரும் கனமழை காரணமாக நாட்டின் முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், மேலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் நேபாள வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் மொத்தமுள்ள 77 […]

Read More