NEET போராட்ட வெற்றிக்கு பின் புதிய போராட்டம்…! கரப்பான்பூச்சி கட்சி அறிவிப்பு.
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது? இந்தியாவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தகவல் வெளியிட்டுள்ளார். இதன்படி பஞ்சாப்பில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் குறித்து தமது கட்சி ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு […]