நானியின் நடிப்பு மிரட்டல்…! இரண்டாம் பாதியில் தடுமாறும் ‘தி பாரடைஸ்’ — திரை விமர்சனம்.
தி பாரடைஸ் திரைப்படம் நனி, மோகன் பாபு, கயாடு லோஹர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளதா பார்வையாளர்களை கவர்ந்ததாக என்று பார்ப்போம் வாங்க. கதைக்களம் ஒரு காலத்தில் தஞ்சம் தேடி செகந்திராபாத்திற்கு வந்த சவாரி இனக்குழு, சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்டு அடிமைகளானது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோதும் சவாரி மக்களுக்கு எந்தவித அடையாளமும் கிடைக்கவில்லை. இதனால் சம்மக்கா என்ற கர்ப்பிணிப் பெண் மக்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கிறார். இது அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஷிகன்ஜா மாலிக்கிற்கு கோபத்தை ஏற்படுத்த, […]