Skip to main content

Super Tamils

இதுவரை பார்க்காத அதிரடி அவதாரத்தில் ராஷ்மிகா மந்தனா…! பழங்குடியினரின் வாழ்வை மையப்படுத்தும் ‘மைசா’ – நவம்பர் 27ல் திரைக்கு.

அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் திரைப்படம் ‘மைசா’. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியான ராஷ்மிகா மந்தனா தற்போது முற்றிலும் வித்தியாசமான ஒரு கதையுடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறார். புதுமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், இவரது சினிமா வாழ்க்கையிலேயே மிகக் கடினமான மற்றும் சவாலான கேரக்டர்களில் ஒன்றாகப் பேசப்படுகிறது. இத் திரைப்படம் November மாதம் 27ஆம் […]

Read More