சூரியின் ‘மண்டாடி’ அப்டேட்..! அடுத்த பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு.
நடிகர் சூரி, தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்தவர். தொடக்கத்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமே தமிழ் சினிமாவில் அறிமுகமான சூரி, இன்று கதாநாயகனாகப் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஜில்லா’, ‘வேதாளம்’ மற்றும் ‘அண்ணாத்த’ போன்ற பல திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது இயக்குநர் மதிமாறன் புகழ் இயக்கத்தில் உருவாகும் “மண்டாடி” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து […]