தடைசெய்யப்பட்ட காட்டின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட புதிய மர்ம உலகம்!
ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான, மனிதர்களால் அதிகம் தீண்டப்படாத இயற்கை மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கிழக்கு அங்கோலாவில் உள்ள ‘லிசிமா’ பீடபூமி பகுதி ஆகும். இங்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரம்மாண்ட அறிவியல் ஆய்வுப் பயணத்தின் போது, இதுவரை மனித இனமே பார்த்திராத பல நூதனமான, விசித்திரமான புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை (03) அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். காங்கோ, ஜாம்பேசி மற்றும் ஒகவாங்கோ போன்ற ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான நதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் […]