சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுக்கும் மெஸ்ஸி…! அவரது உருவில் ‘Schnitzel’ உணவு – வித்தியாசமாக நன்றி தெரிவிக்கும் ஆர்ஜென்டீனா ரசிகர்கள்.
சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு, ஆர்ஜென்டீனா ரசிகர்கள் வினோதமான மற்றும் நெகிழ்ச்சியான முறையில் தங்களது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆர்ஜென்டீனாவின் புவெனஸ் அயர்ஸ் நகரில் இருக்கிற ஒரு உணவகத்தில், அந்நாட்டின் பாரம்பரியமான இறைச்சி உணவான ‘ஷ்னிட்செல்’ எனப்படும் மெல்லியதாகத் தட்டையாக்கப்பட்ட இறைச்சித் துண்டு, மெஸ்ஸியின் உருவ வடிவத்திலேயே செய்யப்பட்டு அங்கு வருபவர்களுக்குச் பரிமாறப்படுகிறது. கால்பந்தாட்ட உலகிலிருந்து மெஸ்ஸி விடைபெறுவதைக் குறிக்கும் வகையில்தான் இந்த அருமையான சிறப்பு உணவு […]