2026 பெலன் டோர் விருதுக்கான பரிந்துரைகள் வெளியானது…! ஆண், பெண் பிரிவுகளில் தலா 30 வீரர்கள்.
பெலன் டோர் (Ballon d’Or) விருதுக்கான ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான தலா 30 பேர் அடங்கிய பரிந்துரை பட்டியலை ‘பிரான்ஸ் கால்பந்து’ (France Football) அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருது வழங்கும் விழா எதிர்வரும் அக்டோபர் 26 ஆம் திகதி லண்டனில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. குறிப்பாக, ஆண்களுக்கான பிரிவில் கடந்த ஆண்டு விருதைக் கைப்பற்றிய உஸ்மான் டெம்பேலே (Ousmane Dembele), நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry […]