Skip to main content

Super Tamils

அட்லாண்டிக் பெருங்கடலில் மாபெரும் கடற்பாசி வளர்ச்சி…! சுற்றுச்சூழலுக்கு புதிய அச்சுறுத்தல்.

அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 8,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள மாபெரும் கடற்பாசிப் படலம் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது. நாசா செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்ததில் இந்த புதிய உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது கடந்த கால வரலாற்றில் பதிவான கடற்பாசி வளர்ச்சிகளிலேயே இரண்டாவது மிக பிரம்மாண்டமான படலமாகப் பார்க்கப்படுகிறது. இந்த பாசிகள் கரையை வந்து அடையும்போது கடுமையான நாற்றத்தை வீசுவதோடு, கடல்வாழ் உயிரினங்களுக்கும், மொத்த கடல் சூழலுக்கும், கடற்கரைப் பகுதிகளின் இயற்கைச் சமநிலைக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம் என்று சுற்றுச்சூழல் […]

Read More

பாணந்துறை கடற்கரையில் நச்சு நீல ஜெல்லிமீன்கள்…! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை.

நீல வண்ண ஜெல்லிமீன் (Physalia – blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் பாணந்துறை கடற்கரைப் பகுதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நச்சுத் தன்மைக் கொண்ட நீல வண்ண ஜெல்லிமீன்கள் அதிகளவு காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தேசிய நீர்வள திணைக்களம் உடனடியாக களத்தில் இறங்கி தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், அவசியமான எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. பாணந்துறை நகராட்சி மன்றத்திடம் இருந்து கிடைத்த முக்கியமான தகவலை […]

Read More