Skip to main content

Super Tamils

மது ஆவியாதல் இழப்பு வரம்பு 0.1% ஆக குறைப்பு – உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு…!

உற்பத்தி மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளின் போது 1.5 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாகக் குறைக்கும் மது ஆவியாதல் இழப்பு எல்லை மதுவரி திணைக்களத்தின் தீர்மானத்துக்கு மதுபான உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட இலக்கம் 991 இன் படி திருத்தப்பட்ட இந்தக் கட்டளையானது, ஆண்டுதோறும் சுமார் 23 பில்லியன் ரூபாய் வரிகளைச் செலுத்தும் முன்னணி மதுபான உற்பத்தியாளர்கள் மேலதிக வரிகளைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாகக் மதுவரி […]

Read More