Skip to main content

Super Tamils

பரீட்சை எழுதிய மாணவனுக்கு இரவில் நேர்ந்த துயரம்

கிளிநொச்சியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாணவன் காயங்களுடன் தப்பினார். தற்போது நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி வரும் அந்த மாணவன், சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரீட்சை முடிந்து வீடு திரும்பியவர், பின்னர் மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான மாணவனிடம் வாகனத்தைச் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என போக்குவரத்து பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் […]

Read More

“பரசூட்” முறையில் நெல் அறுவடை விழா

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில், களைநெல்லைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறக்கூடிய “பரசூட்” முறையிலான நெற்செய்கை அறுவடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள விவசாயி கு.விநாயகமூர்த்தியின் வயலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர்களுடன் கௌரவ விருந்தினர்களாக விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி […]

Read More