‘கருப்பு’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதனை…
சூர்யாவின் “கருப்பு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து சாதனை படைக்கும்! நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவான ‘கருப்பு’ திரைப்படம், தியேட்டர்களில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக்ஷன் கதைகளத்தை கொண்ட இந்தத் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 175 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூன் 12ஆம் தேதியே […]