Skip to main content

Super Tamils

குப்பை வீசினால் இனி கடும் தண்டனை…! கண்டி மாநகர சபையின் அதிரடி எச்சரிக்கை.

கடும் தண்டனை குப்பை கொட்டினால் – அதிரடி எச்சரிக்கை வெளியான! கண்டி மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 7 பகுதிகள் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, கண்டபடி குப்பைகளை வீசுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க மாநகர சபை ஒருமனதாக முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் மட்டும் கண்டி மாநகரப் பகுதிக்குள் 108 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கண்டி காவல் நிலையத்திற்கு […]

Read More

காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வைத்தியர் கொலை..தலைமறைவான பிரதான சந்தேகநபர் யாழில் கைது..!

கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் பெண் வைத்தியரின் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் பெண் மருத்துவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர், கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த நிலையில், நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக […]

Read More