திடீர் சோதனைக்கு உள்ளான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஹோட்டல்…! என்ன நடந்தது?
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் ஹோட்டலை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். அங்கு ஏதோ சட்டவிரோத வேலைகள் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தத் திடீர் சோதனையை பொலிஸார் நடத்தியுள்ளனர். இது தொடர்பான விபரம் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர் ரொஹான் ஒலுகல தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் அந்த இடத்திற்குச் சென்று சோதனையிட்டுள்ளனர். கொழும்பு […]