Skip to main content

Super Tamils

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க வருகை.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த உலக செம்பியன் ருமேஷ் தரங்க நேற்று இரவு (நேற்றிரவு) இலங்கை திரும்பினார். கடுமையான மழைக்கு மத்தியிலும் தனது இறுதி முயற்சியில் ஈட்டியை 88.55 மீற்றர் தூரம் எறிந்து அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தார். தாய்நாட்டிற்கு திரும்பிய அவருக்குக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Read More

ருமேஷ் தரங்கவின் உலக முதலிடத்துக்கு நெருங்கும் சவால்…! 90.40 மீற்றர் ஈட்டி எறிந்து அசத்திய ஜூலியன் வெபர்.

ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால் இலங்கையின் ஈட்டி எறிதல் வீராங்கனை மற்றும் நட்சத்திரமான ருமேஷ் தரங்கவின் உலக முதலிடத்துக்கு, ஜெர்மனியைச் சேர்ந்த ஜூலியன் வெபர் (Julian Weber) புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளார். ஐரோப்பிய தடகளத் தொடரில் பங்கேற்ற ஜெர்மனியின் ஜூலியன் வெபர், ஈட்டியை மிகச் சிறப்பாக 90.40 மீற்றர் தூரம் வரை எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். ஏற்கனவே நம் நாட்டின் ருமேஷ் தரங்க, கடந்த ஜூன் மாதம் […]

Read More