ரூ.600 கோடி வியாபாரத்தைத் தொட்டதா ‘ஜெயிலர் 2’…? தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்ததாக தகவல்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையைப் படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆன படம் ‘ஜெய்லர்’. இந்த மெகா கூட்டணியின் அபார வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே கூட்டணி ‘ஜெய்லர் 2’ படத்திற்காக இன்னும் பிரம்மாண்டமாக இணையவுள்ளதுடன், இப்படம் வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி மிகப் பிரம்மாண்டமான முறையில் திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்திற்கான வியாபார வேலைகள் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்ட நிலையில், […]