Skip to main content

Super Tamils

வித்யா கொலை வழக்கு: மூவரின் மரண தண்டனையை உறுதி செய்த யாழ் மேல் நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று அதிகாரப்பூர்வமாக வாசித்து உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், இந்த வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்ட இரண்டு பேரையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று முறைப்படி விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதியன்று பள்ளிக்குச் […]

Read More