Skip to main content

Super Tamils

40 ஆண்டுகள் போதைப்பொருள் பேரரசு…! ‘எல் மாயோ’வுக்கு ஆயுள் தண்டனை.

அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது மெக்சிகோவின் மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல் கும்பலான ‘சினாலோவா கார்டெல்’ அமைப்பின் தலைவரான இஸ்மவேல் ‘எல் மாயோ’ ஜம்பாடாவுக்கு. நீதிமன்ற விசாரணையின் படி, பல தசாப்தங்களாகப் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த எல் மாயோ, தனது குற்றச்செயல்கள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு கொடூரமான வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாக இருந்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, கோடிக்கணக்கான மதிப்பிலான கொக்கெய்ன் போதைப்பொருளை […]

Read More

மெக்ரோன் சென்ற இடத்தருகே இரட்டை குண்டுவெடிப்பு…! சிரியாவில் பெரும் பரபரப்பு.

சிரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இன்று இடம்பெற்ற இரட்டை வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். பிரான்ஸ் அதிபர் மெக்ரோனின் வாகனப் பேரணி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே இந்த வெடிவிபத்து நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, பாதுகாப்பு வளையத்திற்கு அப்பால் இந்த குண்டுகள் வெடித்ததால் அவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பதற்றமான சூழ்நிலையிலும் பிரான்ஸ் அதிபர் தனது […]

Read More