Skip to main content

Super Tamils

கீவ் பாலங்கள் மீது ரஷ்யா 4ஆவது நாளாக ட்ரோன் தாக்குதல்: இருவர் காயம்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாகவும் ட்ரோன் (ஆளில்லா வானூர்தி) தாக்குதல்களை நடத்தியுள்ளது. இன்று காலை ‘பிவ்னிச்னி’ (வடக்குப் பாலம்) பாலத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பாலத்தின் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ‘பிவ்டெனி’ (தெற்குப் பாலம்) பாலத்தை இலக்காகக் கொண்டும் பல முறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. […]

Read More