2027 உலகக்கிண்ணத்துக்கு இந்தியாவின் மெகா திட்டம்…! தென்னாப்பிரிக்காவுடன் 4 முதல் 6 ODI போட்டிகள் – BCCI தீவிர ஆலோசனை.
2027 உலகக்கிண்ணத் தொடருக்கு தயாராகும் நோக்கில் சர்வதேச ஒருநாள் அணிக்கு எதிராக 4 முதல் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரில் இந்திய அணி விளையாட இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடுச் சபை (BCCI) திட்டமிட்டு வருகிறது. 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த முக்கியத் தகவலை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வரும் உலகக்கிண்ணப் போட்டிகள் தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் மிகப்பிரமாண்டமாக நடத்தப்படவுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, அங்கே உள்ள ஆபிரிக்க மைதானங்களின் […]