இறக்குமதி தடை விதித்த இலங்கை…!
இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த புதிய சட்ட விதிமுறையானது கடந்த ஜூலை 10ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வாங்கும் உழைப்பின் மூலம் முழுமையாகவோ அல்லது ஓரளவோ வெட்டி எடுக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட அல்லது […]