Skip to main content

Super Tamils

பாக்ஸ் ஆபிஸில் வேகம் காட்டும் ‘இம்மார்ட்டல்’…! 4 நாட்களில் உலகளவில் ரூ.7 கோடி வசூல் – தொடரும் ரசிகர்கள் வரவேற்பு.

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் சென்ற வாரம் வெளியான ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் ஆல்பங்களை தந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாள மயம், பேச்சுலர், அடியே, ஹாப்பி ராஜ் உள்ளிட்ட 25 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் சென்ற […]

Read More

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘இம்மார்ட்டல்’…! 3 நாட்களில் உலகளவில் ரூ.5 கோடி வசூல்.

கடந்த வாரம் திரைக்கு வந்து மக்களிடையே மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள ‘இம்மார்ட்டல்’ படத்தின் முதல் 3 நாள் கலெக்ஷன் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் அமைந்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்க, கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் ஜோடியாக முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சஸ்பென்ஸ் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ள […]

Read More