சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கான கடன் தவணையை வழங்க அங்கீகாரம்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழுவானது, இலங்கைக்காக வழங்கப்பட்டு வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்து மற்றும் ஆறாவது கட்ட மறுஆய்வுகளுக்கான தனது பச்சைக்கொடியைக் காட்டியுள்ளது. நேற்று (27) நடைபெற்ற இந்தச் செயற்குழுவின் முக்கிய கூட்டத்தில், இலங்கைக்குச் சாதகமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை அடுத்த கட்டமாக 695 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக […]