வெள்ளத்தால் நீர்மின் நிலையங்கள் சேதம்…! நேபாளத்திற்கு தினமும் 18 மணிநேரம் 654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புதல்.
இந்தியாவிற்கு அவசர காலத்தில் மின்சாரம் வழங்க நேபாளத்திற்கு கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நீர்மின்சார உட்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் ஒப்புதல் அளித்துள்ளது. சென்ற மாதம் நேபாள நாட்டில் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு அங்குள்ள நீர்மின்சார கட்டமைப்புகள் எல்லாம் மோசமாக சேதமடைந்தன. இந்த இக்கட்டான சூழலில் நேபாளத்திற்குத் தேவையான அவசர மின்சாரத்தை வழங்க இந்தியா மனமுவந்து ஒப்புதல் தந்துள்ளது. நேபாளத்தின் தற்போதைய மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், […]