கனடாவின் வீட்டு நெருக்கடி சர்ச்சை: எம்.பி.க்களின் சொத்து உரிமை மீதான கேள்விகள் தீவிரம்
கனடாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுப்பதில்லை? அண்மையில் கனடாவில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு, ‘C-20: தி பில்ட் கனடா ஹோம்ஸ் ஆக்ட்’ (C-20: The Build Canada Homes Act) என்ற மசோதாவைச் சட்டசபையில் சமர்ப்பித்தது. அந்தச் சமயத்தில், வாடகைக்குக் குடியிருக்கும் சாமானிய மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கவனித்து, இந்தச் சட்டத்தில் சில சாதகமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் அழுத்தமான […]