Skip to main content

Super Tamils

ஹொரணை வைத்தியசாலையில் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்…! பிரபல பாடகரைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை.

ஹொரணை ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்தில் பிரபல பாடகர் உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையைக் காண்பதற்காக, மதுபோதையில் சென்ற பிரபல பாடகர் ஒருவர் அங்கு பெரும் அமளியில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டு கடுமையான ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரியுடன் முரண்பாடு இதன் […]

Read More