Skip to main content

Super Tamils

மலையக மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்…! சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வு – இறுதி முடிவு இன்னும் இல்லை.

தேயிலை பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால் தேயிலை பயிர்ச்செய்கைக்கான காணிகளைப் பகிர்ந்தளிப்பது, பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெளிவுபடுத்தினார். பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகள் […]

Read More