Skip to main content

Super Tamils

ஹைட்டியில் ஆயுதக்குழுவின் கொடூரத் தாக்குதல்…! வீடுகள், தேவாலயங்களுக்கு தீ – குறைந்தது 30 பேர் பலி.

ஹைட்டியில் தலை நகர் போர்ட்-ஓ-பிரின்ஸ்க்கு தெற்கே அமைந்துள்ள கென்ஸ்காஃப் எனும் விவசாய சமூகப் பகுதியில் வன்முறை குழு நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அரங்கேறிய இந்த கோரத் தாக்குதலின் போது, ஆயுதம் தாங்கிய கும்பலைச் சேர்ந்தவர்கள் வீடுகளையும் தேவாலயங்களையும் தீயிட்டு கொளுத்தியதோடு, அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்று தங்களது வன்வெறியை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க அரசால் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக முத்திரைக் குத்தப்பட்ட ‘விவ் அன்சம்’ என்ற குற்றக் குழுக்களின் கூட்டமைப்பே […]

Read More