H5N1 பறவைக் காய்ச்சல் தீவிரமடையும் அபாயம்..! அவுஸ்திரேலியா விடுத்த எச்சரிக்கை.
அவுஸ்திரேலியாவில் H5N1 பறவைக் காய்ச்சல் மேலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்த நாட்டின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அடிலெய்டு நகருக்குத் தெற்கேயுள்ள கேப் ஜாஃபா (Cape Jaffa) கடற்கரைப் பகுதியில், ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புப் பணியின் போது, 49 இறந்த பறவைகளும் 35 நோய்வாய்ப்பட்ட கிரேட்டர் க்ரெஸ்டெட் டெர்ன் (Greater Crested Terns) வகைக் கடல் பறவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலமாக, அந்தப் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக […]