யாழில் இளைஞர்–யுவதிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து: எச்சரிக்கை
இளம் வயதுடையவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய் பரவல் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. தற்போதைய தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவிலான நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த நிலைமை ஒரு அபாய சிக்னலாகும். எனவே, நமது எதிர்கால சந்ததியான இளைய தலைமுறையினரை இந்த நோயில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும். இதனை முன்னிட்டு, யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், யாழ் […]