ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தில் பின்வாங்கிய அமெரிக்கா..! ஒப்பந்தம் விரைவில் என்கிறார் ட்ரம்ப்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாவது, ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் எனவும் புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “நாங்கள் எந்தவொரு குழுவையும் சந்திக்கவோ அல்லது வேறு நாட்டிற்கு செல்லவோ திட்டமிடவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரான் மீதான மிகப் பெரிய தாக்குதல்களைத் தவிர்த்துவிட்டு, தற்பொழுது தூதரக வழிமுறைகளுக்கே தாம் முன்னுரிமை அளிப்பதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, ஹோர்முஸ் நீரிணை […]