Skip to main content

Super Tamils

கலஹா – தெல்தோட்டை வீதியில் பாலம் இடிந்து வீழ்ந்தது: போக்குவரத்து பாதிப்பு

கலஹா – தெல்தோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இப் பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக கலஹா மற்றும் தெல்தோட்டை பகுதிகளுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், பயணிகள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அப்பகுதி வீதி அதிகாரசபையினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான மாற்று வழிகள் குறித்தும் அதிகாரிகள் […]

Read More