Skip to main content

Super Tamils

பனிப்பாறை வெள்ள அபாயத் தரவுகளை உரிய நேரத்தில் பகிரவில்லை…! சீனா மீது நேபாளம் குற்றச்சாட்டு – திட்டவட்டமாக மறுக்கும் சீனா.

கடந்த மே 27 அன்று காத்மாண்டுவில் நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தித்து, பனிப்பாறை அபாயங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். ஆனால், பனிப்பாறைகளின் இயக்கம் மற்றும் நீர்மட்டம் சம்பந்தப்பட்ட கூடுதல் தரவுகளை சீனா உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவில்லை என்று நேபாள அதிகாரிகள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். மறுபுறம், தாங்கள் தகுந்த நேரத்தில் மழை மற்றும் வானிலை முன்னறிவிப்பு தகவல்களைத் தொடர்ச்சியாக வழங்கி வருவதாக சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் கூட, தொலைதூர […]

Read More