Skip to main content

Super Tamils

‘மீசைய முறுக்கு 2’ முதல் விமர்சனம் வெளியானது…! பாடல்களும் தந்தை–மகன் பாசமும் ரசிகர்களைக் கவரும் என பாராட்டு.

மக்களின் மனதை ஈர்க்கும் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் இயக்கி, கதையின் நாயகனாக நடித்து வெளியான படம் தான் மீசைய முறுக்கு. தனது சொந்த வாழ்க்கைக் கதையை அடிப்படையாக வைத்தே இப்படத்தை அவர் இயக்கியிருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. இந்தச் சூழலில், மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை முன்கூட்டியே பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற […]

Read More